இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபர்... சிசிடிவி உதவியுடன் மர்ம நபரை பிடிக்கும் பணி தீவிரம்

0 1798

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனியார் கால் சென்டரில் பணிபுரியும் ஊழியரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. 

நடுப்பேட்டை கொச அண்ணாமலை தெருவில் உள்ள  தனியார் கால் சென்டரில் கோபி என்பவர் இரவு பணிக்கு வந்துள்ளார். நேற்றிரவு  தனது இரு சக்கர வாகனத்தை அலுவலகம் அருகே நிறுத்தி விட்டு பணிக்கு சென்ற அவர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அந்த வாகனம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் மர்ம நபரை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments