குவாட் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும் ; அதிபர் ஜோ பைடன்

0 1247
குவாட் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும் ; அதிபர் ஜோ பைடன்

குவாட் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் பட்டப்படிப்புக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட குவாட் நாடுகளின் அண்மைக்கால வளர்ச்சிக்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜோ பைடன் சவால்களை ஒன்றுபட்டு சந்திக்க இயலும் என்று கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தோ -பசிபிக் பகுதியில் சுதந்திரமான வர்த்தகத்தை வலியுறுத்தியதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் ஜோ பைடன் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments