எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஓவியம் மூலம் நிதி திரட்டும் புதுவை பெண்

0 1179
எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஓவியம் மூலம் நிதி திரட்டும் புதுவை பெண்

புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் எஸ்.எம்.ஏ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தையின் மருத்துவ செலவுக்கு நிதியுதவி கேட்டு 10 அடி உயரத்தில் குழந்தையின் உருவத்தையும் நிதியுதவி வாசகத்தையும் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

குழந்தை பாரதியின் உருவத்தையும், அவர்களின் போன் நம்பரையும், ஒருவர் ரூ.10 நிதியுதவி வழங்குங்கள் என்ற வாசகத்தையும் அவர் ஓவியமாக தீட்டியுள்ளார். புதுச்சேரி இளம்பெண்ணின் இந்த மனிதாபிமான செயலால் அந்த குழந்தைக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments