நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த நகரப் பேருந்து, பயணிகள் உயிர்தப்பினர்.!

0 1555

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நகரப் பேருந்து ஒன்று ரங்கீலா பார்க் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது.

இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு குதித்து உயிர் தப்பினர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நடுரோட்டில்  பேருந்து முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது. தீயினால் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments