கை விரல்களை இழந்த போதும் கலைத்துறையில் தனி நுட்பம்.. இசைக் கருவியை திறம்பட உருவாக்கும் இசைக் கலைஞர்

0 1328

அல்ஜீரியாவில் கை விரல்களை இழந்த பான்ஜோ இசைக் கலைஞர், கிட்டார் இசைக் கருவியை திறம்பட உருவாக்கி வருகிறார்.

இசைக் கருவி உற்பத்தி பட்டறையில் ஏற்பட்ட விபத்தில் கை விரல்களை இழந்த பான்ஜோ இசைக் கலைஞரான யஹியா ஷால்லாலி, வறுமையை போக்க இசைக் கருவி உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

16 வருட முன் அனுபவம் பெற்ற ஷால்லாலி, நுட்பமிக்க வகையில் கிட்டார் இசைக்கருவி உருவாக்குகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments