இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு

0 1276
இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு

இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.விரைவில் ஜோ பைடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி அவரையும் இந்தியா வருமாறு அழைத்துள்ளார். இந்தியர்கள் வரவேற்க தயாராக இருப்பதாகவும் மோடி கூறியிருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments