பிரான்சில் கண் பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக ஸ்டிக்.. இடையூறுகளுக்கு ஏற்ப சிக்னல் கொடுக்கும் கருவி.!

0 1185

பிரான்சில் கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க ஏதுவாக தனியார் நிறுவனம் ஒன்று அதிநவீன சென்சார் பொருத்திய கேட்ஜெட்டை உருவாக்கி உள்ளது.

கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க பயன்படுத்தும் ஒயிட் கேன் என்றழைக்கப்படும் வெள்ளை நிற கூச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று பிரத்யேக சென்சார் கொண்ட கருவியை பொருத்தி உள்ளது.

இந்த கருவி கொண்டு சாலையை கடக்கும் போது திசைக்கு ஏற்றார்போல் ஏற்படும் இடையூறுகளை பயன்படுத்துவோரின் காதுகாளுக்கு அலாரம் மூலம் சிக்னலாக வழங்கி விலகிச் செல்ல உதவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments