காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கண்டனம் ; ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பதிலடி கொடுக்க உள்ளார் பிரதமர் மோடி

0 1234
76வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பதிலடி தருகிறது இந்தியா

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.பொது சபை கூட்டத்தில் நிகழ்த்த உள்ள உரையில் பிரதமர் மோடி பதிலடி கொடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வரதன் சிருங்காலா ஆப்கானிஸ்தான் பற்றியும் பாகிஸ்தான் தீவிரவாதம் பற்றியும் குவாட் மாநாட்டில் தலைவர்கள் விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மோடி- ஜோ பைடன் பேச்சுவார்த்தையிலும் இப்பிரச்சினை ஆலோசிக்கப்பட்டதாக சிருங்காலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் குவாட் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments