திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் மின்னல் தாக்கி கிராமவாசிகள் 6 பேருக்கு தீக்காயம் ; ஹெலிகாப்டர் மூலமாக விரைவாக மீட்ட ராணுவத்தினர்

0 1068
திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் மின்னல் தாக்கி கிராமவாசிகள் 6 பேருக்கு தீக்காயம் ; ஹெலிகாப்டர் மூலமாக விரைவாக மீட்ட ராணுவத்தினர்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் கிராமவாசிகள் 6 பேர் தீக்காயமடைந்தனர்.

தகவல் அறிந்த இந்திய ராணுவத்தினர் எட்ட முடியாத தூரத்தில் இருந்த திபாங்கிற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலமாக விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தோளில் சுமந்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராணுவத்தின் துரித நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் நன்றி தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments