ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி ; 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை

0 3355
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி ; 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 53 ரன்னும், தேவ்தத் படிக்கல்  70 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 18 புள்ளி 1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட்  38 ரன்கள் சேர்த்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments