உச்சநீதிமன்றத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட வழக்குகளில் வழக்காட தமிழக அரசு சார்பில் 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழு நியமனம்

0 1074
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்காட 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழு நியமனம்

காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாட 6 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் முகுந்த் ரோஹட்கி , சேகர் நபாடே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ, ஜி.உமாபதி, மற்றும் டி.குமணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments