ரஷ்யாவில் மலையேற்ற குழுவைச் சேர்ந்த 5 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழப்பு.!

0 1659

ரஷ்யாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த 5 பேர் திடீர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தனர்.

ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்பரஸ் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட விரர்கள் தீடிரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கினர்.

இதில் 5 வீரர்கள் உயிரிழந்த நிலையில், மைனஸ் 20 டிகிரீ செல்சியஸ் குளிரில், கனத்த பனி மற்றும் கடுமையான குளிர் காற்றுக்கு மத்தியில் அவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர். இறந்தவர்களின் சடலங்களை மலை அடிவாரத்துக்கு கொண்டுவந்த மீட்பு குழுவினர், உயிர் பிழைத்த 14 பேரையும் அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments