கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை...கைதான காதலன் சிறையிலடைப்பு

0 4893

சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்வேதா என்ற அந்த இளம்பெண்ணை, அவரது காதலன் ராமச்சந்திரன் என்பவன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் லேசாக கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கொலையாள இராமச்சந்திரனை, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments