அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் தான் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

0 3295
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் தான் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனவும், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து அதிமுக சாதனை படைத்திருந்ததாகவும் சுட்டிகாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments