அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு...12 பேர் காயம்

0 1532

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயம் அடைந்தனர்.

மெம்ஃபிஸ்-ல் அருகே கோலியர்வில்லேவில் உள்ள குரோகெர் பல்பொருள் அங்காடிக்குள் பட்ட பகலில் புகுந்த கொலையாளி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளி பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments