மகாராஷ்டிராவில் 12 மணி நேரமாக இருந்த பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு..

0 2628
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவித்த அம்மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே, பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே மராட்டியத்தில் சில இடங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டாலும், மாநிலம் முழுவதும் இனி படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 மணி நேர பணி நேரத்தால் தங்களது குடும்ப வாழ்க்கை பாதிப்பதாக, பெண் காவலர்கள் பலர் டிஜிபியிடம் முறையிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments