எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வாழ்த்துப் பெற்ற ராஜேந்திர பாலாஜி.!

0 3753

விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வாழ்த்துப்பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நெல்லை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, வழியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொண்டர்கள் சூழ அவரை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி, அவருக்கு துண்டு அணிவித்து சாலையிலேயே காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments