ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் ஜூனியர் உலக கோப்பை ஆக்கித் தொடர் நடத்த திட்டம்

0 1944
ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் ஜூனியர் உலக கோப்பை ஆக்கித் தொடர் நடத்த திட்டம்

ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் ஜூனியர் உலக கோப்பை ஆக்கித் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ஆம் தேதி வரை புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடருக்கான கோப்பை மற்றும் லோகா அறிமுக நிகழ்ச்சியில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார். தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பாகிஸ்தான், கொரியா, அமெரிக்கா, கனடா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 நாடுகள் கலந்து கொள்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments