பேருந்துக்கு வழிவிட முயற்சித்த போது தடுப்புச்சுவர் மீது மோதி கார் விபத்து....உயிர் தப்பிய மாணவர்

0 3452

மதுரையில் பேருந்துக்கு வழி விட முயன்ற போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் மாணவர் உயிர்தப்பினார்.

வடக்குமாசியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற சட்டக்கல்லூரி மாணவர் துவரிமானில் இருந்து கோச்சடை வழியாக வீட்டிற்கு காரில் புறப்பட்டார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்துக்கு வழிவிட்டு வலதுபுறமாக செல்ல முயற்சித்த போது சாலையின் நடுவிலிருந்த டிவைடர் மீது காரின் முன் சக்கரங்கள் மோதியது.

இந்த சம்பவத்தில் ஹரிஷ் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களின்றி உயிர்தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments