ராணுவத்துக்கு 118 அர்ஜுனா மார்க் 1ஏ பீரங்கி டாங்கிகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

0 1779
ராணுவத்துக்கு 118 அர்ஜுனா மார்க் 1ஏ பீரங்கி டாங்கிகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

சென்னையை அடுத்த ஆவடி கனஊர்தித் தொழிற்சாலையில் 118 அர்ஜுனா மார்க் 1ஏ பீரங்கி டாங்கிகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 7 ஆயிரத்து 523 கோடி ரூபாய் செலவில், மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் டாங்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைப்பு, இரவு நேரத்திலும் இலக்குகளை துல்லியமாக அறிந்து தாக்க தெர்மல் இமேஜிங் கேமரா, மலைப் பகுதியிலும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் போன்றவை அர்ஜுன் டாங்கிகளின் சிறப்புகளாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments