ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற இரவு பகல் பாராமல் நிர்வாகிகள் உழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

0 2281

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற இரவு பகல் பாராமல் நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

வாலாஜாபேட்டையில் நிர்வாகிகளிடையே பேசிய அவர், தமது ஆட்சியில் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments