பிரிட்டன் கடற்படை கவுரவ தளபதியாக ஜேம்ஸ் பாண்ட் நடிகர் நியமனம்

0 3087

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகர் டேனியல் கிரேக்கை  கவுரவ தளபதியாக நியமித்து பிரிட்டன் கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் டேனியல் கிரேக், கடைசியாக நடித்த 'நோ டைம் டு டை' படம் வரும் 30-ஆம் தேதி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் துப்பறியும் கதாபாத்திரமாக வரும் டேனியல் கிரேக்கை கவுரவ தளபதியாக நியமித்து பிரிட்டன் ராயல் கடற்படை தளபதி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments