மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

0 1179

மும்பையின் பாந்த்ராவை அடுத்த கார் பகுதியில் உள்ள நூதன் வில்லா என்ற  ஒரு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென தீ பரவியதால் உள்ளே இருந்தவர்கள் உயிருக்குப் போராடினர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் 3 பேரை உயிருடன் மீட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments