நேற்று மாலை முதல் கனமழை… தத்தளிக்கும் தலைநகரம்..!

0 1679

டெல்லியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் மழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கின்றன.

அக்பர் சாலை, சப்தார் ஹாஷ்மி மார்க், வசீராபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல நூறு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments