கொரோனா பேரிடர் காலத்தை வேறு எந்த ஒரு நாடும் இந்தியாவைப் போல கையாண்டதில்லை... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

0 11374

கொரோனா பேரிடர் காலத்தை வேறு எந்த ஒரு நாடும் இந்தியாவைப் போல கையாண்டதில்லை என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் திருப்திகரமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற அவசரகால பிரச்சினைகளை கையாண்ட விதமும் திருப்தியளிப்பதாக தெரிவித்தனர்.

துயரம் பட்டவர்களின் கண்ணீரைத் துடைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றதாகவும் அதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments