இந்தியாவில் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

0 1911

தீவிரவாதிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் நவராத்திரி, தசரா போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் குண்டுவெடிப்பு போன்ற பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments