கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ரூ.4,000 லஞ்சம் ; கிராம நிர்வாக அலுவலர் கைது

0 4530
கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ரூ.4,000 லஞ்சம் ; கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சாத்தம்பாடி கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னழகன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சின்னழகனிடமிருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெற்ற தங்கவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments