பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் நடனம் ஆடிய வீடியோ வெளியீடு

0 1482
பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் நடனம் ஆடிய வீடியோ வெளியீடு

பஞ்சாபின் புதிய முதலமைச்சர் சரண்ஜித் சிங் ஒரு நிகழ்ச்சியில் கலைஞர்களுடன் இணைந்து பங்க்ரா நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது.

கபுர்தலாவில் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் புதிய முதலமைச்சர் சரண்ஜித் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பங்க்ரா நடமாடிய கலைஞர்களுடன் முதலமைச்சரும் சேர்ந்து நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments