மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 994 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சம்

0 3644
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 994 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 994 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.  வணிகநேர முடிவுக்கு முன் பிற்பகல் 3.20 மணிக்கு மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 994 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 59 ஆயிரத்து 922 என்னும் வரம்பைத் தொட்டது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்கு விலைக் குறியீடு நிப்டி 273 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 820 ஆக இருந்தது. நிதிநிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்கள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குவிலை நாலரை விழுக்காடு வரை உயர்ந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments