பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4444

பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள விடுதியில் தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments