சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு

0 4464

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்ந்து 35,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 4,388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு 210 ரூபாய் குறைந்து 64,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments