கிராமங்களில் புகுந்து அட்டகாசம்.. 15 பேர் உயிரிழப்பு... 22 மாதங்களாக பிடிக்கு சிக்காத காட்டுப் புலி

0 2712

மகாராஷ்ட்ர மாநிலம் கட்ச்சிரோலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு மாடு கோழி மட்டுமின்றி 15 மனிதர்களையும் கடித்துக் கொன்ற ரத்தவெறி பிடித்த புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அஞ்சி ஒடுங்கிக் கிடக்கின்றனர்.கடந்த 22 மாதங்களாக அந்தப் புலியை பிடிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments