திருமண ஆசை காட்டி 100 பெண்களை மோசம் செய்த சென்னை இளைஞர் புனேவில் கைது

0 27976

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு திருமண வலை விரித்து மோசடி செய்ததாக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயை அடுத்த பிம்ப்ரியில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 98 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் புகார் அளித்ததன் போரில் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருமண வரன் இணையம் மூலமாக 100 பெண்களை இது போல் ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments