திருடனிடம் இருந்து ஹேண்ட்பேக்கை காப்பாற்ற முயற்சிக்கும் மூதாட்டி... சாலையில் மூதாட்டியை இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி..!

0 4835

ரஷ்யாவில் ஹேண்ட்பேக்கை பறிக்க முயன்ற திருடனிடமிருந்து பையை மீட்க மூதாட்டி போராடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மாஸ்கோ நகர சாலையில் சென்ற 70 வயது மூதாட்டியின் ஹெண்ட்பேக்கை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். பையை கிடுக்குப்பிடியாக பிடித்துக் கொண்ட மூதாட்டியை சாலையில் இழுத்த சென்ற கொள்ளையன் அருகில் இருந்தவர்கள் வரத் தொடங்கியதும் தப்பி உள்ளான்.

சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞனை கைது செய்து உள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments