ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

0 1378

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழம் சார்பில் இந்த விழா நடக்கிறது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் காலை 11.30 மணியளவில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், மின் இணைப்பு ஆணைகளை வழங்கிப் பேசுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments