உத்தரப் பிரதேசத்தில் அக்கரா பரிஷத் தலைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.. சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை

0 1484

அக்கரா பரிஷத் அமைப்பின் தலைவர் மஹந்த் கிரியின் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது உத்தரப்பிரதேச அரசு.

இதற்கான பரிந்துரையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிபிஐக்கு அளித்துள்ளார். பிரயாக்ராஜ் நகரில் உள்ள பாகாம்பாரி மடத்தில் உள்ள தமது அறையில் மஹந்த் கிரி திங்கட்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மூன்று சீடர்கள் அவருடைய ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் கடிதம் எழுதிவிட்டு 72 வயதான மஹந்த் நரேந்திர கிரி  தற்கொலை செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments