ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி.!

0 2177
ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி.!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி வீரர் கஜிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்கள் சேர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments