ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 2 காவலர்கள் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேர் டிஸ்மிஸ்

0 2217

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 2 காவலர்கள் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில், குடியரசு தலைவர் அல்லது ஆளுநரின் ஒப்புதல் அளித்தால் அரசு ஊழியர்களை எந்த வித விசாரணையும் இன்றி, டிஸ்மிஸ் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஜூலை மாதம் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 11 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments