புதுச்சேரியில் அக்.21, 25, 28ல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் - புதுச்சேரி தேர்தல் ஆணையம்

0 1748
புதுச்சேரியில் அக்.21, 25, 28ல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நகராட்சிகள், 10 கொம்யூன் ((Commune)) பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 31ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments