வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'வலிமை' வெளியாகும் என அறிவிப்பு

0 3345

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர், படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கும் நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் glimpse எனப்படும் படக்காட்சி  நாளை வெளியாகும் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments