சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்கள் - விவசாயிகள் வேதனை

0 1912
சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்கள்

சேலம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. கொளத்தூர், செக்கானூர், நாட்டாமங்கலம், காவேரி கிராஸ் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நேந்திரம், கதலி, பூவன், மொந்தன் ரக வாழைமரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

சொட்டு நீர் பாசன முறையில் பயிரிடப்பட்டுள்ள இந்த வாழை மரங்கள் இன்னும் 5 மாதங்களில் பலன் தர இருந்த நிலையில், இரவில் வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments