பயங்கரவாதிகளை முறியடிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது - அதிபர் ஜோ பைடன்

0 2060

பயங்கரவாதிகளை முறியடிக்கும் திறனில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச்சபையில் பேசிய அவர், பயங்கரவாதத்தின் கசப்பான உண்மையை உலக நாடுகள் அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்ற நிலைமை தற்போது இல்லை என்றும் பைடன் கூறினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுப்பதற்கு சிறந்த முறையில் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments