இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக்ராம் சவுத்ரி நியமனம்

0 1753

இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படைத் தளபதி ஆர்.எஸ். பதாரியா வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து விமானப் படையின் துணைத்தளபதியாகப் பணியாற்றிவரும் வி.ஆர். சவுத்ரி புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

39 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வரும் சவுத்ரி, ஏறத்தாழ 3 ஆயிரத்து 800 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் மிக்கவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments