சென்னையில் விடிய விடிய இடி-மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை

0 1784

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையார், வேளச்சேரி, நந்தனம், தியாகராய நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்த து.

தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் கனமழை காரணமாக சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்த தால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments