உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் ; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

0 2191
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொருட்கள் 3 மாதத்திற்குள் அழிக்கப்படும் என்றும், இனி காவல் நிலையங்களில் வைக்கப்படாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இனி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட கிடங்குகளில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments