ராஜ்யசபா எம்பியாகும் வாய்ப்பை 2 முறை நிராகரித்தேன் - நடிகர் சோனு சூட்

0 2919
ராஜ்யசபா எம்பியாகும் வாய்ப்பை 2 முறை நிராகரித்தேன் - நடிகர் சோனு சூட்

ராஜ்யசபா எம்பி ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாகவும், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் பிரபல பாலிவுட் ஸ்டார் சோனு சூட் தெரிவித்துள்ளார். சமூக சேவைக்கு பெயர்போன சோனு சூட்டிடம் நான்கு நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தம்மை ராஜ்யசபா எம்பி ஆக்குவதாக இரண்டு அரசியல் கட்சிகள் முன்வந்தன என்று தெரிவித்துள்ள அவர், அரசியலுக்கு வர நினைத்தால் அதை ஊரறிய அறிவிப்பேன் என சோனு சூட் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments