ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் காயம்

0 1383
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் காயம்

மோசமான வானிலை காரணமாக ஜம்மு காஷ்மீரில் சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. உதம்பூர் மாவட்டத்தின் ஷிவ் கர் தார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிர்தப்பினர்.

சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் சென்ற நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து விமானிகளை மீட்க உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவினர்.

அதிகமூடுபனி நிலவியதை அடுத்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தநிலையில், பயிற்சியின்போது ஆபத்தான முறையில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments