வேலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீட்டை இறுதி செய்தது திமுக

0 2326
வேலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீட்டை இறுதி செய்தது திமுக

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற 13 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதுதவிர, 7 ஒன்றியங்களுக்கான 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், காங்கிரசுக்கு 3 இடங்களும், விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் போக எஞ்சிய 132 இடங்களில் தி.மு.க. போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments