வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 5000 வரை நிதியுதவி - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

0 2219
வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 5000 வரை நிதியுதவி - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

கோவாவில் வேலையில்லாதவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி உள்ளிட்ட 7 தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. கோவாவில் இதை அறிவித்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கொரோனாவால் கோவாவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் தொழில் மற்றும் கனிமத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலையிழந்தோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments