குடியாத்தம் அருகே மோர்தானா அணை நிரம்புகிறது... கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 1407

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

தமிழக-ஆந்திர எல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மோர்தானா அணை எந்நேரமும் நிரம்பும் நிலையில் உள்ளது.இதனை அடுத்து பொதுப்பணி மற்றும் வருவாய் துறையினர், நகராட்சி துறையினர் ஆற்றங்கரை ஓரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments